
ஆண்டுத் திருவிழா · ஆகஸ்ட் 6 – 15
விண்ணேற்பு மாதா திருவிழா
ஆண்டின் மிகப் பெரிய கொண்டாட்டம் — திருப்பலி, நவநாள், ஊர்வலம் என்று பத்து நாட்கள் அன்னையைப் போற்றி நடைபெறும் விழா; ஆகஸ்ட் 15 அன்று நிகழும் பெருந்திருவிழாவிற்குச் சுற்றுவட்டாரம் முழுவதிலிருந்தும் திருப்பயணிகள் திரளாக வந்து சேர்கின்றனர்.
- ஆகஸ்ட் 6 · 1-ஆம் நாள்கொடியேற்றம் — மாலை 6:00
- ஆகஸ்ட் 6 – 14 · 1–9 நாட்கள்தமிழ்த் திருப்பலிகள் — காலை 5:00, 6:15, 7:15
- ஆகஸ்ட் 14 · 9-ஆம் நாள்மலையாளத் திருப்பலி — மாலை 4:00
- ஆகஸ்ட் 15 · முதல் ஊர்வலம்தேர் அதிகாலை 1:00 மணிக்குப் புறப்பட்டு, விடியும்வரை ஊர் வலம்
- ஆகஸ்ட் 15 · திருவிழா நாள்ஆயரின் திருப்பலி — காலை 5:00 · ஆங்கிலத் திருப்பலி
- ஆகஸ்ட் 15 · இரண்டாம் ஊர்வலம்தேர் மீண்டும் மதியம் 3:00 மணிக்குப் புறப்படும்
- ஆகஸ்ட் 15 – 16தேர் பொதுமக்கள் பார்வைக்கு நிற்கும்










